news-tamil-logo

3/19/2026, 9:00:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொட்டி தீர்த்த கனமழையால் தரைப்பாலம் துண்டிப்பு.. குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம் - மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

கொட்டி தீர்த்த கனமழையால் தரைப்பாலம் துண்டிப்பு.. குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம் - மக்கள் அவதி

செக்காரக்குடி, தூத்துக்குடி

Posted on: Oct 10, 2024 05:27 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செக்காரக்குடி, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

செக்காரக்குடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் சென்று வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட தரைப்பாலம், மழைநீரில் அடித்து செல்லப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
4 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved