ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் மாற்றம்,புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்,வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து தேர்தல் நடக்க உள்ள நிலையில் மாற்றம்.https://www.youtube.com/embed/gta7Kt5gKz8