news-tamil-logo

3/22/2026, 9:35:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல்.. ”சாதி பெயரை கேட்டு கரும்பு கொள்முதல் செய்வதாக புகார்
tv

Also Watch

tv

Read this

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல்.. ”சாதி பெயரை கேட்டு கரும்பு கொள்முதல் செய்வதாக புகார்

பிடாகம் குச்சிப்பாளையம், விழுப்புரம்

Posted on: Jan 06, 2025 03:41 PM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் குச்சிப்பாளையத்தில் விவசாயிகளிடம் சாதியை கேட்டு கரும்பு கொள்முதல் செய்வதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொங்கலுக்காக அதிகளவில் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்த நிலையில் ஒரு ஏக்கருக்கு 120 கட்டுகள் மட்டுமே கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சாதி பெயரை கேட்டு கொள்முதல் செய்வதாக கூறி விவசாயிகளில் மறியலில் ஈடுபட்டதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved