news-tamil-logo

3/21/2026, 7:47:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தரைப்பாலத்தில் நடந்து சென்ற தந்தை, மகன்.. தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்த தந்தை, மகன்
tv

Also Watch

tv

Read this

தரைப்பாலத்தில் நடந்து சென்ற தந்தை, மகன்.. தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்த தந்தை, மகன்

பண்டப்பள்ளி, கிருஷ்ணகிரி

Posted on: Oct 04, 2024 09:23 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தந்தை உயிரிழந்த நிலையில், மகனை அப்பகுதி மக்கள் உயிருடன் மீட்டனர்.

பண்டப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள சிவன் கோயிலுக்கு புறப்பட்ட பெங்களூரை சேர்ந்த மடடா லோகிதா மற்றும் அவரது மகன் சாத்விக் , அங்குள்ள பழுதடைந்த குறுகிய தரைப்பாலம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக சென்ற காருக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கிய போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved