Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 08:31 AM
By: Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி லாரி, மின் ஒயரில் உரசி தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
இப்பகுதியில் மின் ஒயர்கள் தாழ்வாக செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்து நிகழ்வதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved