news-tamil-logo

3/19/2026, 11:24:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதன் முதலாக வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம்.. 60க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

முதன் முதலாக வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம்.. 60க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்பு

இடிகரை, கோவை

Posted on: Oct 02, 2024 06:51 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இடிகரை, கோவை

கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் முதன்முதலாக வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம் நடைபெற்றது. இடிகரை கிராமிய கலைக்குழுவினரின் வள்ளி கும்மி நடனத்துடன் காவடியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில் 60க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று பாடலுக்கேற்ப நடனம் ஆடினர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
8 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved