news-tamil-logo

3/22/2026, 9:05:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்... தவெகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்... தவெகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம்

வேளாங்கண்ணி, நாகை

Posted on: May 04, 2025 02:27 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாகை மாவட்ட வேளாங்கண்ணியில் தவெகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது கடற் கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 23 பேர் காயமடைந்ததனர்.

இதனைக் கண்டித்து தவெகவினர் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாருடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
5 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved