news-tamil-logo

3/22/2026, 11:19:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் போது வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் போது வாக்குவாதம்

கொக்கிரகுளம், நெல்லை

Posted on: Feb 25, 2025 01:13 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுகவினர் இரு தரப்புக்கு இடையே மோதிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு தரப்பினர் மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்கியபோது மாநில சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் தகாதவார்த்தைகளால் திட்டிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
5 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved