news-tamil-logo

3/16/2026, 10:31:14 AM

news-tamil-logo
more
Home districtnews முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்.. நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்.. நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவில்லை என புகார்

சிவகங்கை

Posted on: Mar 08, 2025 07:42 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில்,

நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவில்லை என கூறி கட்சி தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக நடைபெற்ற ஆடல்,பாடல் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடனமாடியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு

0
6 mins agoshare
DSP Vishnupriya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved