logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கண்காட்சி.. 21,000 வகை விநாயகர் சிலைகளுடன் 18-ஆம் ஆண்டு கண்காட்சி
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கண்காட்சி.. 21,000 வகை விநாயகர் சிலைகளுடன் 18-ஆம் ஆண்டு கண்காட்சி

விநாயகர் கண்காட்சி

Updated: Sep 08, 2024 01:49 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
விநாயகர் கண்காட்சி

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18-ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி துவங்கியது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17,ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டு 21ஆயிரம் வகை விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி துவங்கியுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக விநாயகர் கண்காட்சியை பார்வையிடலாம்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

3 hrs 29 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies