news-tamil-logo

3/16/2026, 7:07:41 PM

news-tamil-logo
more
Home districtnews பேருந்து மோதியதில் காதலி பலி...மற்றொரு பஸ்ஸில் பாய்ந்து காதலனும் பலி.
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

பேருந்து மோதியதில் காதலி பலி...மற்றொரு பஸ்ஸில் பாய்ந்து காதலனும் பலி.

பதைபதைக்கும் அதிர்ச்சி சம்பவம்

Posted on: Oct 05, 2024 12:32 PM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
78

மாமல்லபுரம் அருகே புதுச்சேரி அரசுப் பேருந்தை பைக் முந்திச் செல்ல முயன்ற போது விபத்து.

பைக்கின் பின்புறம் பேருந்து மோதியதில், பின்னால் அமர்ந்து சென்ற பெண் உயிரிழந்த சோகம்.

காதலியை பைக்கில் அழைத்துச் சென்ற போது நேர்ந்த விபத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலி.

காதலி உயிரிழந்த துக்கம் தாங்காமல், காதலனும் அதேஇடத்தில் மற்றொரு பேருந்தின் முன் பாய்ந்தார்.

மற்றொரு பேருந்து முன்பு பாய்ந்ததில், காதலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 45 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved