news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரிய கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்
tv

Also Watch

பெரிய கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்

நவராத்திரி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thanjai

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 7ஆம் நாளான இன்று சரஸ்வதி அலங்காரம், பக்தர்கள் சுவாமி
தரிசனம்.


தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ பெருவுடையார் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 7 ஆம் நாளான இன்று சரஸ்வதி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Link
மகாலட்சுமி அம்மன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

மகாலட்சுமி அம்மன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

களத்தில் இறங்கிய CM விஜய்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved