news-tamil-logo

3/23/2026, 6:16:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,200க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,200க்கு விற்பனை

தங்கம் விலை குறைந்தது

Posted on: Oct 10, 2024 12:25 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 40 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோவிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தந்தை, மகன் கொ* வழக்கு - மாலை தீர்ப்பு

7
20 mins agoshare
sathankulam casebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved