news-tamil-logo

3/22/2026, 10:53:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து.. பயணிகள் சரமாரி கேள்வி - மீண்டும் திரும்பிய பேருந்து
tv

Also Watch

tv

Read this

பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து.. பயணிகள் சரமாரி கேள்வி - மீண்டும் திரும்பிய பேருந்து

சங்கரன்கோவில், தென்காசி

Posted on: Apr 01, 2025 06:40 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுனரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் சராமரியாக கேள்விகளை எழுப்பியதால் நீண்ட தூரம் சென்ற பேருந்தை திருப்பிய ஓட்டுநர் மீண்டும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
6 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved