news-tamil-logo

3/19/2026, 9:54:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. லேப் உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. லேப் உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

சிதம்பரம்,கடலூர்

Posted on: Feb 14, 2025 07:00 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவருக்கு,

அங்கு லேப் உதவியாளராக பணிபுரியும் சிதம்பரநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பபட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
17 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved