news-tamil-logo

3/18/2026, 2:27:19 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஹார்டுவேர் கடை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. கடையின் மேற்கூரையை அகற்றிய போது விபரீதம்
tv

Also Watch

tv

Read this

ஹார்டுவேர் கடை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. கடையின் மேற்கூரையை அகற்றிய போது விபரீதம்

திருவள்ளூர்

Posted on: Sep 30, 2024 01:35 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருவள்ளூர் அருகே ஹார்டுவேர் கடையில் பணிபுரிந்த இளைஞர், மேற்கூரையை பிரிக்கும் போது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அமைந்துள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடையில், செல்வராயன் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்தார்.

சாலை விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள வீடுகள், கடைகள் அகற்றப்பட்டு வருவதால், பாஸ்கரும் கடையை அகற்றும் பணியில் இறங்கியுள்ளார்.

கடை ஊழியர் செல்வராயன் மேற்கூரையில் ஏறி இரும்பு ஷீட்டுகளை அகற்றிய போது, மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

1
16 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved