news-tamil-logo

3/18/2026, 4:25:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை... பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை... பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அவதி

நீலகிரி - ஊட்டி

Posted on: Apr 25, 2025 08:31 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திடீரென பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதேசமயம், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்க வீரராக கே.எல். ராகுல்

0
3 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved