news-tamil-logo

3/19/2026, 12:53:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர்ந்து சில நாட்களாக பெய்யும் கனமழை.. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

தொடர்ந்து சில நாட்களாக பெய்யும் கனமழை.. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்

Posted on: Oct 27, 2024 04:28 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பேயன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ப்பரித்து ஓடும் நிலையில், வாழைகுளம் கண்மாயும் நிரம்பி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

0
0 min agoshare
Iran oil tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved