news-tamil-logo

3/22/2026, 7:06:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈரோடு பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஆம்புலன்ஸ் வாகனங்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

ஈரோடு பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஆம்புலன்ஸ் வாகனங்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

வாகன ஓட்டிகள் கடும் அவதி

Posted on: Sep 06, 2024 08:40 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERODE-TRAFFIC

ஈரோட்டில் உள்ள பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்தனர்.

ஈரோட்டில் இருந்து மேட்டூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் நகரின் பிரதான சாலையாக உள்ளது.

இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, போக்குவரத்து காவலர்கள் இல்லாத நேரத்தில் சமூக ஆர்வலர்கள் சிலர் தாமாக முன் வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருவதாக கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 25 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved