news-tamil-logo

3/21/2026, 8:49:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மோனிக்கு மாமூல் இல்லைன்னா கடையில் போனி ஆகாது.. ரவுடியின் மனைவி என மிரட்டி மாமூல் கேட்ட பெண் கைது
tv

Also Watch

tv

Read this

மோனிக்கு மாமூல் இல்லைன்னா கடையில் போனி ஆகாது.. ரவுடியின் மனைவி என மிரட்டி மாமூல் கேட்ட பெண் கைது

கொடுங்கையூர் - சென்னை

Posted on: Oct 29, 2024 01:02 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கொடுங்கையூர் - சென்னை

மோனிக்கு மாமூல் இல்லைன்னா கடையில் போனி ஆகாது என, மது போதையில் கத்தியை சுழற்றி பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் அருகே எருக்கஞ்சேரி ஜி.என்.டி. சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் இத்திஸ் முகமது கடைக்கு கத்தியுடன் சென்ற பெண், தாம் ரபீக் என்கிற ரவுடியின் மனைவி மோனிகா எனவும், தமது கணவர் சிறையில் இருப்பதால் தாம் மாமூல் கேட்டு வந்திருப்பதாகவும் கூறி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினார்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தனர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved