news-tamil-logo

3/15/2026, 12:58:56 PM

news-tamil-logo
more
Home districtnews இந்தி படித்தால் டீ அடிக்கவும், சால்னா விற்கவும்தான் முடியும்.. புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

இந்தி படித்தால் டீ அடிக்கவும், சால்னா விற்கவும்தான் முடியும்.. புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்

வானூர் - விழுப்புரம்

Posted on: Feb 13, 2025 01:38 PM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

இந்தி படித்தால் டீ அடிக்கவும், சால்னா விற்கவும்தான் முடியும் என மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 210 பேருக்கு இளநிலை பட்டங்களை வழங்கி பேசிய அமைச்சர்,

மாணவர்கள் சுயமாக தொழில் நிறுவனங்களை தொடங்கும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி-நிதிலன் கூட்டணி

0
0 min agoshare
VJS








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved