news-tamil-logo

3/18/2026, 11:50:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழனி முருகன் கோவிலில் சிலை பாதுகாப்பு குழு திடீர் ஆய்வு.. தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 3 மணி நேரம் அனுமதி மறுப்பு
tv

Also Watch

tv

Read this

பழனி முருகன் கோவிலில் சிலை பாதுகாப்பு குழு திடீர் ஆய்வு.. தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 3 மணி நேரம் அனுமதி மறுப்பு

பழனி, திண்டுக்கல்

Posted on: Dec 05, 2024 07:00 AM

66

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

பழனி முருகன் கோவிலில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர், நவபாஷாண சிலையை திடீரென ஆய்வு செய்ததால் 3 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

ஐஐடி குழுவினருடன் கோவிலுக்கு வந்த சிலை பாதுகாப்பு குழுவினர், கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையின் உறுதித் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
31 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved