சென்னை இசிஆரில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவத்தில் 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு,பெண்களை காரில் துரத்தியவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்,கேளம்பாக்கம் சரக உதவி ஆணையர், கானாத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைப்பு,சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீஸ் விசாரணை.https://www.youtube.com/embed/0Q_V3Fr_C7E