news-tamil-logo

3/18/2026, 5:49:52 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை.. மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு
tv

Also Watch

tv

Read this

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை.. மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு

மேகமலை அருவி, தேனி

Posted on: Nov 17, 2024 03:19 PM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அருவியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் அதிகமாக வருவதால், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 2 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved