Also Watch
Read this
Posted on: Feb 07, 2025 06:55 AM
By: Srini Vasan

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் கால்நடை மருவத்துவமனை அமைத்துதரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்த விவசாயிகள் அப்பகுதியில் அடிப்படை வசதிகளை அமைத்துதர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved