news-tamil-logo

3/22/2026, 7:05:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக கூட்டணியில் பாஜக இணையுமா.. ஜோசியம் சொல்ல முடியாது என பிரேமலதா பேட்டி
tv

Also Watch

tv

Read this

அதிமுக கூட்டணியில் பாஜக இணையுமா.. ஜோசியம் சொல்ல முடியாது என பிரேமலதா பேட்டி

மதுராந்தகம், செங்கல்பட்டு

Posted on: Feb 11, 2025 06:29 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, என்னால் ஜோசியமெல்லாம் சொல்ல முடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 24 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved