ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்ட விவகாரம்,தனியார் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த 2 பேர் கைது,இனி இதுபோல் நடந்தால் கடும் நடவடிக்கை - உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர்,தனியார் விடுதிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் எச்சரிக்கை,கோவில் உட்பிரகாரம் அருகே உள்ள உடை மாற்றும் அறையை பயன்படுத்த அறிவுறுத்தல்.https://www.youtube.com/embed/aP5xHz6BUdc