news-tamil-logo

3/18/2026, 7:05:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் போதிய வசதியில்லை.. கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் போதிய வசதியில்லை.. கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என குற்றச்சாட்டு

கல்லிடைக்குறிச்சி, நெல்லை

Posted on: Oct 12, 2024 04:04 PM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கல்லிடைக்குறிச்சி, நெல்லை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் போதிய வசதிகளின்றி இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பறை, பயணிகள் தங்கும் அறை ஆகியன பயன்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசிதிகளை செய்து தர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 17 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved