news-tamil-logo

3/22/2026, 11:06:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடும்ப தலைவிகளுக்கு ஜாக்பாட்! முதலமைச்சர் ரங்கசாமி அசத்தல் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

குடும்ப தலைவிகளுக்கு ஜாக்பாட்! முதலமைச்சர் ரங்கசாமி அசத்தல் அறிவிப்பு

புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2500

Posted on: Mar 12, 2025 05:55 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500,

தற்போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் நிலையில் ரூ.2500 ஆக உயர்த்தப்படுகிறது,

புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு,

2025-26 ஆம் நிதியாண்டில் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் - ரங்கசாமி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடையாளம் காணப்பட்டவர்களின் செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு

0
0 min agoshare
World cup 2027








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved