news-tamil-logo

3/21/2026, 11:16:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு.. தமிழக அளவிலான ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
tv

Also Watch

tv

Read this

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு.. தமிழக அளவிலான ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

கீழக்கரை, மதுரை

Posted on: Feb 24, 2025 03:29 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

மதுரை அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில், நடைபெற்ற இப்போட்டியை, அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காலை 8:30 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணியுடன் நிறைவுபெற்ற போட்டியில், 650 காளைகளும், 450 வீரர்களும் கலந்து கொண்டனர்.

பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் டிவி, பிரிட்ஜ், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved