news-tamil-logo

3/18/2026, 5:49:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை உயர்வு.. மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.2,500-க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை உயர்வு.. மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.2,500-க்கு விற்பனை

சந்தையில் மல்லிகைப்பூ விலை உயர்வு

Posted on: Sep 14, 2024 08:57 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sankarankovil

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்படும் மலர்களை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை தற்போது 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பிச்சிப்பூ ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 2 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved