Also Watch
Read this
Posted on: Dec 21, 2024 09:06 AM
By: Srini Vasan

தேனி கம்பம் மெட்டு மலைச்சாலையின் 5 வது கொண்டை ஊசி வளையில் டிப்பர் லாரி பழுதாகி நின்றதாலும், சாலையில் மரம் விழுந்து கிடந்ததாலும், கம்பம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அங்கு 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved