Also Watch
Read this
Posted on: Dec 18, 2024 07:12 AM
By: Srini Vasan
போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகனுக்கு டாட்டூ போட்டுவிட்ட ஹரிஹரன்,
நாக்கை பிளந்து பாம்பு நாக்கு போல் மாற்றிய விவகாரம் - திருச்சி டாட்டூ கலைஞர் கைது,
திருச்சி டாட்டூ கலைஞர் ஹரிஹரன், ரவுடி கொம்பன் ஜெகனுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்,
ஹரிஹரனின் செல்போனில் இருந்து பல பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள
தன்னிடம் டாட்டூ வரைவதற்கு வரும் பெண்களிடம் ஹரிஹரன் அத்துமீறியதாக தகவல்,
ஹரிஹரன் திருச்சியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவல்,
பெண்களுக்கு டாட்டூ வரையும் வீடியோக்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved