news-tamil-logo

3/18/2026, 2:25:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்த எல்.முருகன் “விசிக மது ஒழிப்பு மாநாடு என்பது திமுகவை மிரட்டும் தொனி”
tv

Also Watch

tv

Read this

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்த எல்.முருகன் “விசிக மது ஒழிப்பு மாநாடு என்பது திமுகவை மிரட்டும் தொனி”

விசிக மது ஒழிப்பு மாநாடு

Posted on: Sep 12, 2024 05:13 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு என்பது சட்டமன்ற தேர்தலுக்கு பேரம் பேசுவது அல்லது திமுகவை மிரட்டும் தொனியாகக் கூட இருக்கலாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மது ஆலைகளை நடத்துபவர்களே திமுகவின் பெரிய நிர்வாகிகள் தான் என்றார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

1
14 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved