news-tamil-logo

3/22/2026, 11:30:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை?.. மருத்துவர்கள் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை?.. மருத்துவர்கள் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ராமநாதபுரம்

Posted on: Jan 06, 2025 02:13 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற செல்லும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் இல்லை என கூறி ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், ரத்த பரிசோதனைக்கு கூட பல மணி நேரம் அலைக்கழிக்க வைப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
7 hrs 6 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved