news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ. 2.50 செலவில் சீரமைக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தாங்கல் ஏரி..
tv

Also Watch

ரூ. 2.50 செலவில் சீரமைக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தாங்கல் ஏரி..

தாங்கல் ஏரி சீரமைப்பு

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

சென்னை சோழிங்கநல்லூரில் 24 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாங்கல் ஏரி, 30 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்பு, இன்போசிஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் ஏரியை சீரமைத்துள்ளது.

ஏரியை சுற்றி நடைபாதை, சிமெண்ட் இருக்கைகள், மின்விளக்குகள் அமைத்தல் மற்றும் இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடவும், ஏரிக்குள் இரண்டு இடத்தில் அடர்வனம் அமைத்து பறவைகள் தீவும் அமைக்கப்பட உள்ளது.

ஏரியில் நீர்வரத்து மற்றும் உபரி நீர் வெளியேறும் கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பட்டியலின பயிற்சி பைலட் மீது சாதிய வன்முறை..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசிபலன் 21092026

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved