news-tamil-logo

3/21/2026, 10:56:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews லலிதா ஜுவல்லரியின் 60ஆவது புதிய கிளை திறப்பு... விரிவுப்படுத்தப்பட்டு பெரிய கடையாக திறப்பு
tv

Also Watch

tv

Read this

லலிதா ஜுவல்லரியின் 60ஆவது புதிய கிளை திறப்பு... விரிவுப்படுத்தப்பட்டு பெரிய கடையாக திறப்பு

இராமநாதபுரம்

Posted on: Apr 14, 2025 01:26 PM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
63

லலிதா ஜுவல்லரியின் 60 ஆவது விரிவுபடுத்தப்பட்ட புதிய கிளை ராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த லலிதா ஜுவல்லரி , ரயில்வே பீட்டர் ரோடு பகுதிக்கு மாற்றப்பட்டு பெரிய கடையாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த கிளையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்.

இந்த புதிய கிளையில் தங்கம், வைரம், பிளாட்டினம் என அனைத்து வகை ஆபரணங்களும் அதிக கலெக்சன்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved