news-tamil-logo

3/15/2026, 10:42:42 PM

news-tamil-logo
more
Home districtnews ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் விளக்கு பூஜை.. 108 விளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் விளக்கு பூஜை.. 108 விளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபாடு

அருப்புக்கோட்டை, விருதுநகர்

Posted on: Mar 24, 2025 12:29 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில், நவராத்திரி விழாவையொட்டி குத்து விளக்கு பூஜை செய்து பெண்கள் தரிசனம் செய்தனர்.

பந்தல்குடி அன்பு மாடல் நகரில் உள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு 108 விளக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

இதனை தொடர்ந்து, திரளான பக்தர்கள் பக்தி கீர்த்தனைகளை பாடியபடி சாய்பாபாவை தரிசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 12 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved