news-tamil-logo

3/21/2026, 1:44:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்து கடிதம்.. அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடிதம்
tv

Also Watch

tv

Read this

சென்னை காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்து கடிதம்.. அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடிதம்

சென்னை

Posted on: Oct 19, 2024 01:31 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை

சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து,
அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்க தேசிய தின விழாவின் போது ஒவ்வொரு அதிகாரியும் சிறப்பான பாதுகாப்பை வழங்கியதாகவும், அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நேர்த்தியுடன் செயல்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ள அவர், சென்னை காவல்துறை கொடுத்த ஆதரவுக்கு தாமே நேரடி சாட்சியாக இருந்ததாக கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved