news-tamil-logo

3/19/2026, 10:11:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுகவில் நிலவிய நீண்டகால புகைச்சல் அம்பலம்.. கொ.ம.தே.க. தலைவர் கொங்கு ஈஸ்வரன் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவில் நிலவிய நீண்டகால புகைச்சல் அம்பலம்.. கொ.ம.தே.க. தலைவர் கொங்கு ஈஸ்வரன் விமர்சனம்

திருப்பூர்

Posted on: Feb 13, 2025 02:01 PM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

அதிமுகவில் நீண்டகாலமாக இருந்து வந்த புகைச்சல் அவிநாசி அத்திக்கடவு பாராட்டு விழாவில் வெளிவந்ததாக கொ.ம.தே.க. தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்தார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுத்திகரிப்பு நிலையங்களில் அகற்றப்படாமல் இருக்கும் திடக்கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடும் வாய்ப்பு உள்ளதால்,

இதற்கான தீர்வை அரசு உடனடியாக கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
0 min agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved