news-tamil-logo

3/21/2026, 9:59:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை விமான நிலையம் இனி 24 மணி நேரமும் இயங்கும்.. இரவு நேர சேவைகளுக்கு முன் வராத விமான நிறுவனங்கள்..?
tv

Also Watch

tv

Read this

மதுரை விமான நிலையம் இனி 24 மணி நேரமும் இயங்கும்.. இரவு நேர சேவைகளுக்கு முன் வராத விமான நிறுவனங்கள்..?

மதுரை விமான நிலையம்

Posted on: Oct 02, 2024 05:58 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு நேர சேவைகளுக்கு எந்த விமான நிறுவனமும் இதுவரை முன் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் இரவு நேர சேவைகளுக்கு கூடுதலாக 50 சிஐஎஸ்எப் வீரர்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் கவலை தெரிவித்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved