news-tamil-logo

3/21/2026, 8:08:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்... மகாராஷ்டிர மாநில நகைச்சுவை நடிகர் நீதிமன்றத்தில் ஆஜர்
tv

Also Watch

tv

Read this

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்... மகாராஷ்டிர மாநில நகைச்சுவை நடிகர் நீதிமன்றத்தில் ஆஜர்

வானூர் - விழுப்புரம்

Posted on: Apr 02, 2025 09:21 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

மகாராஷ்டிரா துணை முதல்வரை விமர்சித்த விவகாரம் தொடர்பாக நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டம் வானூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்து குணால் கம்ரா வீடியோ வெளியிட்டது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அங்கு ஜாமீன் கோர முடியாத சூழல் நிலவுவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
3 hrs 27 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved