Also Watch
Read this
Posted on: Oct 25, 2024 09:07 AM
By: Srini Vasan

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 31 ஆயிரத்து 575 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.92 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 68.67 டி.எம்.சியாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 7,500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved