news-tamil-logo

3/16/2026, 2:30:49 PM

news-tamil-logo
more
Home districtnews முக்குலத்தோர் அறக்கட்டளை நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு.. மாணவர்கள் மத்தியில் அமைச்சர் மூர்த்தி ஆண்ட பரம்பரை பேச்சு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

முக்குலத்தோர் அறக்கட்டளை நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு.. மாணவர்கள் மத்தியில் அமைச்சர் மூர்த்தி ஆண்ட பரம்பரை பேச்சு

கோமதிபுரம், மதுரை

Posted on: Jan 02, 2025 08:55 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில், ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், சுதந்திரத்திற்காக தமது சமூகத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
11 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved