news-tamil-logo

3/19/2026, 1:56:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னையால் நிபந்தனை" தவெக மாநாடு குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்
tv

Also Watch

tv

Read this

"கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னையால் நிபந்தனை" தவெக மாநாடு குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்

மாநாட்டுக்கு நிபந்தனைகள்

Posted on: Sep 10, 2024 03:17 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமைச்சர் முத்துசாமி தகவல்

கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டே விஜயின் மாநாட்டுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த அவர், தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு காவல்துறை சார்பில் எந்த கெடுபிடியும் விதிக்கவில்லை என்றார்.

மேலும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இபிஎஸ்-சின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பதிலளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 9 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved