news-tamil-logo

3/19/2026, 3:51:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் தமிழிசை.. தமிழிசை, பாஜக குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் தமிழிசை.. தமிழிசை, பாஜக குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

பாரிமுனை, சென்னை

Posted on: Mar 07, 2025 02:29 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்ட தமிழிசையையும், பாஜகவையும் 2026 தேர்தலில் மக்கள் காலாவதி ஆக்குவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழிசை நடந்து கொண்ட விதத்தை அவரது தந்தை குமரி ஆனந்தன் பார்த்து இருந்தால்,

இவருக்கா தமிழிசை என பெயர் வைத்தோம் என்று வருத்தப்பட்டு இருப்பார் என விமர்சித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 3 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved