news-tamil-logo

3/19/2026, 10:28:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்.. பெண் கவுன்சிலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது
tv

Also Watch

tv

Read this

தனியார் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்.. பெண் கவுன்சிலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது

சாலை மறியல்

Posted on: Mar 09, 2025 09:32 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் மதுபான கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட,

பெண் கவுன்சிலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிபாளையத்தில் தனியார் மதுபானக்கூடம் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : பயணத்தின் போது பழுதாகி நின்ற அரசு பேருந்தால் மக்கள் அவதி.. பள்ளி மாணவர்களைக் கொண்டு பேருந்தை தள்ள வைத்த அவலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
17 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved