news-tamil-logo

3/19/2026, 1:40:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மிஸ்டர் கொங்கு நாடு ஆணழகன் போட்டி.. ஜிம் செல்லும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

மிஸ்டர் கொங்கு நாடு ஆணழகன் போட்டி.. ஜிம் செல்லும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

கோத்தகிரி, நீலகிரி

Posted on: Oct 20, 2024 11:12 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இதில் திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று, தங்களது உடற்கட்டை காண்பித்து அசத்தினர்.

இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கூடலூரை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் ஆஷிக் கலந்து கொண்டு மேடையில் தனது உடற்கட்டை காண்பித்து அசத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நண்பர்கள் அளித்த இஃப்தார் விருந்தில் பங்கேற்ற சஞ்சு சாம்சன்

1
17 mins agoshare
Sanju samson ifthar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved