news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இந்து முன்னணி சார்பில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு... மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
tv

Also Watch

இந்து முன்னணி சார்பில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு... மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வண்டியூர், மதுரை

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் மாநாட்டு திடலில், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு தரிசனம் செய்து வருகின்றனர். இன்று நடைபெறும் பிரமாண்டமான மாநாட்டில் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.


இதையும் படியுங்கள் : கடைகளில் மூன்று குழந்தை தொழிலாளர்கள் மீட்பு... கடை உரிமையாளர்கள் மூவர் மீது வழக்கு பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved