news-tamil-logo

3/19/2026, 1:14:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாத்திர கடையில் ரூ.30 ஆயிரம் திருடிய மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

பாத்திர கடையில் ரூ.30 ஆயிரம் திருடிய மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

வீரப்பன்சத்திரம், ஈரோடு

Posted on: Oct 01, 2024 06:41 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
68

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பாத்திர கடையின் மேற்கூறையைப் பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர், 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கடை உரிமையாளர் நித்தியா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
1 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved